நெய்தல் · முடங்கிக் கிடந்த, நெடுஞ்சேரலாதன்
பகற்குறிவந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. · முடங்கிக் கிடந்த, நெடுஞ்சேரலாதன் பாடியது
நெடுங்கயிறு வலந்த குறுங்க ணவ்வலைக்கடல்பா டவிய வினமீன் முகந்துதுணைபுண ருவகையர் பரத மாக்களிளையரு முதியருங் கிளையுடன் துவன்றியுப்போ யுமண ரருந்துறை போக்குமொழுகை நோன்பக டொப்பக் குழீஇயயிர்திணி யடைகரை யொலிப்ப வாங்கிப்பெருங்களந் தொகுத்த வுழவர் போலவிரந்தோர் வருங்கல மல்க வீசிப்கோடுயர் திணிமணற் றுஞ்சுந் துறைவபெருமை யென்பது கெடுமோ வொருநாண்மண்ணா முத்த மரும்பிய புன்னைத்தண்ணருங் கானல் வந்துநும்வண்ண மெவனோ வென்றனிர் செலினே.
பகற்குறிவந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. · முடங்கிக் கிடந்த, நெடுஞ்சேரலாதன் பாடியது