Verse 2022 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2022 · மாற்றமுள வாகிலும் சொல்லுவன், மக்கள்

மாற்றமுள வாகிலும் சொல்லுவன், மக்கள்தோற்றக் குழிதோற்று விப்பாய்கொ லென்றின்னம்,ஆற்றங் கரைவாழ் மரம்போல அஞ்சுகின்றேன்,நாற்றஞ் சுவையூ றொலியா கியநம்பீ. (2)

maarramula vaakilum seாlluvan, makkal thaeாrrak kuzhithaeாrru vippaaykeா lenrinnam, aarrang karaivaazh marampaeாla anjsukinraen, naarranj suvaiyoo reாliyaa kiyanampee. (2)

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி