பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
சேர்ந்த திருமால் கடல்குடந்தை வேங்கடம்நேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு, - வாய்ந்தமறையா டகம்அனந்தன் வண்டுழாய்க் கண்ணி,இறைபாடி யாய இவை.
saerntha thirumaal katalkutanthai vaengkatam naernthaven sinthai niraivisumpu, - vaayntha maraiyaa takamananthan vantuzhaayk kanni, iraipaati yaaya ivai.
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி