பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
பாலனாய் ஆலிலைமேல் பைய, உலகெல்லாம்மேலொருநா ளுண்டவனே மெய்ம்மையே, - மாலவமந்திரத்தால் மாநீர்க் கடல்கடைந்து, வானமுதம்அந்தரத்தார்க் கீந்தாய்நீ அன்று.
paalanaay aalilaimael paiya, ulakellaam maelorunaa luntavanae meymmaiyae, - maalava manthiraththaal maaneerk katalkatainthu, vaanamutham antharaththaark keenthaaynee anru.
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி