பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவும்,தானே தவவுருவும் தாரகையும், - தானேஎரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்திருசுடரு மாய இறை.
thaanae thanakkuvaman thannuruvae evvuruvum, thaanae thavavuruvum thaarakaiyum, - thaanae erisutarum maalvaraiyum entisaiyum, antath thirusutaru maaya irai.
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி