பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தம னென்றும்உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத் துளன்கண்டாய்,விண்ணெடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான்,மண்ணெடுங்கத் தானளந்த மன்.
ulankantaay nannenjsae. uththama nenrum ulankantaay, ulluvaa rullath thulankantaay, vinnetungkak koatuyarum veengkaruvi vaengkataththaan, mannetungkath thaanalantha man.
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி