Verse 2326 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2326 · புரிந்து மதவேழம் மாப்பிடியோ டூடித்,

புரிந்து மதவேழம் மாப்பிடியோ டூடித்,திரிந்து சினத்தால் பொருது, விரிந்தசீர்வெண்கோட்டு முத்துதிர்க்கும் வேங்கடமே, மேலொருநாள்மண்கோட்டுக் கொண்டான் மலை.

purinthu mathavaezham maappitiyoa tootith, thirinthu sinaththaal poruthu, virinthaseer venkoattu muththuthirkkum vaengkatamae, maelorunaal mankoattuk kontaan malai.

Share
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி