பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
மன்னு மணிமுடிநீண் டண்டம்போய் எண்டிசையும்,துன்னு பொழிலனைத்தும் சூழ்கழலே, - மின்னைஉடையாகக் கொண்டன் றுலகளந்தான்,குன்றும்குடையாக ஆகாத்த கோ.
mannu manimutineen tantampoay entisaiyum, thunnu pozhilanaiththum soozhkazhalae, - minnai utaiyaakak kontan rulakalanthaan,kunrum kutaiyaaka aakaaththa koa.
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி