Verse 2317 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2317 · கைய கனலாழி கார்க்கடல்வாய் வெண்சங்கம்,

கைய கனலாழி கார்க்கடல்வாய் வெண்சங்கம்,வெய்ய கதைசார்ங்கம் வெஞ்சுடர்வாள், செய்யபடைபரவ பாழி பனிநீ ருலகம்,அடியளந்த மாயன் அவற்கு.

kaiya kanalaazhi kaarkkatalvaay vensangkam, veyya kathaisaarngkam venjsutarvaal, seyya pataiparava paazhi paninee rulakam, atiyalantha maayan avarku.

Share
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி