பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
தொழுதால் பழுதுண்டே தூநீ ருலகம்,முழுதுண்டு மொய்குழலாள் ஆய்ச்சி, - விழுதுண்டவாயானை மால்விடையேழ் செற்றானை, வானவர்க்கும்சேயானை நெஞ்சே. சிறந்து?
thozhuthaal pazhuthuntae thoonee rulakam, muzhuthuntu moykuzhalaal aayssi, - vizhuthunta vaayaanai maalvitaiyaezh serraanai, vaanavarkkum saeyaanai nenjsae. siranthu?
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி