Verse 2303 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2303 · வடிவார் முடிகோட்டி வானவர்கள், நாளும்

வடிவார் முடிகோட்டி வானவர்கள், நாளும்கடியார் மலர்தூவிக் காணும் - படியானை,செம்மையா லுள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே,மெய்ம்மையே காண விரும்பு.

vativaar mutikoatti vaanavarkal, naalum katiyaar malarthoovik kaanum - patiyaanai, semmaiyaa lullurukis sevvanae nenjsamae, meymmaiyae kaana virumpu.

Share
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி