பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
சென்றநாள் செல்லாத செங்கண்மா லெங்கள்மால்,என்றநா ளெந்நாளும் நாளாகும், - என்றும்இறவாத எந்தை இணையடிக்கே யாளாய்,மறவாது வாழ்த்துகவென் வாய்.
senranaal sellaatha sengkanmaa lengkalmaal, enranaa lennaalum naalaakum, - enrum iravaatha enthai inaiyatikkae yaalaay, maravaathu vaazhththukaven vaay.
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி