Verse 2293 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2293 · அறிவென்னும் தாள்கொளுவி ஐம்புலனும் தம்மில்,

அறிவென்னும் தாள்கொளுவி ஐம்புலனும் தம்மில்,செறிவென்னும் திண்கதவம் செம்மி, - மறையென்றும்நன்கோதி நன்குணர்வார் காண்பரே, நாடோ றும்பைங்கோத வண்ணன் படி.

arivennum thaalkoluvi aimpulanum thammil, serivennum thinkathavam semmi, - maraiyenrum nankoathi nankunarvaar kaanparae, naatoa rum paingkoatha vannan pati.

Share
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி