Verse 2297 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2297 · வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்

வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்அந்தி விளக்கும் அணிவிளக்காம், - எந்தைஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,திருவல்லிக் கேணியான் சென்று. (2)

vanthuthaiththa ventiraikal sempavala venmuththam anthi vilakkum anivilakkaam, - enthai oruvallith thaamaraiyaal onriyaseer maarvan, thiruvallik kaeniyaan senru. (2)

Share
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி