Verse 2294 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2294 · படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று,

படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று,அடிவட்டத் தாலளப்ப நீண்ட - முடிவட்டம்,ஆகாய மூடறுத் தண்டம்போய் நீண்டதே,மாகாய மாய்நின்ற மாற்கு.

pativattath thaamarai pantulakam neeraerru, ativattath thaalalappa neenta - mutivattam, aakaaya mootaruth thantampoay neentathae, maakaaya maayninra maarku.

Share
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி