Verse 2296 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2296 · பணிந்துயர்ந்த பௌவப் படுதிரைகள் மோத,

பணிந்துயர்ந்த பௌவப் படுதிரைகள் மோத,பணிந்த பணிமணிக ளாலே - அணிந்து,அங்கனந்தன் அணைக்கிடக்கும் அம்மான், அடியேன்மனந்த னணைக்கிடக்கும் வந்து.

paninthuyarntha pauvap patuthiraikal moatha, panintha panimanika laalae - aninthu,ang kananthan anaikkitakkum ammaan, atiyaen manantha nanaikkitakkum vanthu.

Share
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி