Verse 2302 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2302 · பேசுவா ரெவ்வளவு பேசுவர், அவ்வளவே

பேசுவா ரெவ்வளவு பேசுவர், அவ்வளவேவாச மலர்த்துழாய் மாலையான், - தேசுடையசக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான்,பொங்கரவவக்கரனைக் கொன்றான் வடிவு.

paesuvaa revvalavu paesuvar, avvalavae vaasa malarththuzhaay maalaiyaan, - thaesutaiya sakkaraththaan sangkinaan saarngkaththaan,pongkarava vakkaranaik konraan vativu.

Share
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி