Verse 2305 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2305 · வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்,

வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்,நெருங்குதீ நீருருவு மானான், - பொருந்தும்சுடராழி யொன்றுடையான் சூழ்கழலே, நாளும்தொடராழி நெஞ்சே. தொழுது.

varungkaal irunilanum maalvisumpum kaarrum, nerungkuthee neeruruvu maanaan, - porunthum sutaraazhi yonrutaiyaan soozhkazhalae, naalum thotaraazhi nenjsae. thozhuthu.

Share
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி