Verse 2307 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2307 · சிறந்தவென் சிந்தையும் செங்கண் அரவும்,

சிறந்தவென் சிந்தையும் செங்கண் அரவும்,நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும், - உறைந்ததுவும்,வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே,தாம்கடவார் தண்டுழா யார்.

siranthaven sinthaiyum sengkan aravum, nirainthaseer neelkassi yullum, - urainthathuvum, vaengkatamum vehkaavum vaelukkaip paatiyumae, thaamkatavaar thantuzhaa yaar.

Share
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி