பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
அன்றிவ் வுலகம் அளந்த அசைவேகொல்,நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய், - அன்றுகிடந்தானைக் கேடில்சீ ரானை,முன் கஞ்சைக்கடந்தானை நெஞ்சமே. காண்.
anriv vulakam alantha asaivaekol, ninrirunthu vaelukkai neenakarvaay, - anru kitanthaanaik kaetilsee raanai,mun kanjsaik katanthaanai nenjsamae. kaan.
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி