Verse 2902 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2902 · கோள் பட்ட சிந்தையையாய்க் கூர்வாய அன்றிலே

கோள் பட்ட சிந்தையையாய்க் கூர்வாய அன்றிலேசேண் பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்ஆள் பட்ட எம்மேபோல் நீயும் அரவு அணையான்தாள் பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே?
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

2.1.2