கோள் பட்ட சிந்தையையாய்க் கூர்வாய அன்றிலேசேண் பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்ஆள் பட்ட எம்மேபோல் நீயும் அரவு அணையான்தாள் பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே?
2.1.2