பாலை · மாமூலனார்
பிரிவிடை வேறுபட்டதலைமகட்குத் தோழி சொல்லியது. · மாமூலனார் பாடியது
அம்ம வாழி தோழி பொன்னின்அவிரெழில் நுடங்கும் அணிகிளர் ஓடைவினைநவில் யானை விறல்போர்ப் பாண்டியன்புகழ்மலி சிறப்பிற் கொற்கை முன்துறைஅவிர்கதிா முத்தமொடு வலம்புரி சொரிந்துதழையணிப் பொலிந்த கோடேந்து அல்குல்பழையர் மகளிர் பனித்துறைப் பரவப்பகலோன் மறைந்த அந்தி ஆரிடைஅலரும் மன்றுபட் டன்றே அன்னையும்பொருந்தாக் கண்ணள் வெய்ய உயிர்க்குமென்றுஎவன்கை அற்றனை இகுளை சோழர்வெண்ணெல் வைப்பின் நல்நாடு பெறினும்ஆண்டமைந்து உறைநர் அல்லர் முனா அதுவான்புகு தலைய குன்றத்துக் கவாஅன்பெருங்கை எண்கின் பேழ்வாய் ஏற்றைஇருள்துணிந் தன்ன குவவுமயிர்க் குருளைதோன்முலைப் பிணவொடு திளைக்கும்வேனில் நீடிய சுரன்இறந் தோரே.
Amma vaazhi thoazhi ponnin / Avirezhil nutangkum anikilar oatai / Vinainavil yaanai viralpoarp paantiyan / Pukazhmali sirappir korkai munthurai / Avirkathiா muththamotu valampuri sorinthu / Thazhaiyanip polintha koataenthu alkul / Pazhaiyar makalir paniththuraip paravap / Pakaloan maraintha anthi aaritai / Alarum manrupat tanrae annaiyum / Porunthaak kannal veyya uyirkkumenru / Evankai arranai ikulai soazhar / Vennel vaippin nalnaatu perinum / Aantamainthu urainar allar munaa athu / Vaanpuku thalaiya kunraththuk kavaaan / Perungkai enkin paezhvaay aerrai / Irulthunin thanna kuvavumayirk kurulai / Thoanmulaip pinavotu thilaikkum / Vaenil neetiya suraniran thoarae.
பிரிவிடை வேறுபட்டதலைமகட்குத் தோழி சொல்லியது. · மாமூலனார் பாடியது