Verse 1192 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1192 · நீடு பன்மலர் மாலையிட்டு நின்னிணையடி

நீடு பன்மலர் மாலையிட்டு நின்னிணையடிதொழுதேத்தும், என்மனம்வாட நீநினையேல் மரமெய்த மாமுனிவா,பாட லின்னொலி சங்கி நோசை பரந்துபல்பணை யால்மலிந்து, எங்கும்ஆட லோசையறா அணியாலி யம்மானே.

neetu panmalar maalaiyittu ninninaiyati theாzhuthaeththum, enmanam vaata neeninaiyael marameytha maamunivaa, paata linneாli sangki naeாsai paranthu palpanai yaalmalinthu, engkum aata laeாsaiyaraa aniyaali yammaanae.

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி