பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி
பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி
வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும், அஃகாதபூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும், - நான்கிடத்தும்நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே,என்றால் கெடுமாம் இடர்.
vaengkatamum vinnakarum vehkaavum, ahkaatha poongkitangkil neelkoaval ponnakarum, - naankitaththum ninraa nirunthaan kitanthaan natanthaanae, enraal ketumaam itar.
பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி