Verse 2525 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2525 · மெல்லிய லாக்கைக் கிருமி,

மெல்லிய லாக்கைக் கிருமி,குருவில் மிளிர்தந்தாங்கேசெல்லிய செல்கைத் துலகையென்காணும்,என் னாலும்தன்னைச்சொல்லிய சூழல் திருமாலவன்கவி யாதுகற்றேன்?பல்லியின் சொல்லும்சொல் லாக்கொள்வதோவுண்டு பண்டுபண்டே.

melliya laakkaik kirumi, kuruvil milirthanthaangkae selliya selkaith thulakaiyen kaanum,en naalumthannais solliya soozhal thirumaa lavankavi yaathukarraen? palliyin sollumsol laakkolva thoavuntu pantupantae.

Share
கதை

நம்மாழ்வார் திருவிருத்தம்

நம்மாழ்வார் திருவிருத்தம்