Verse 2611 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2611 · அடியால் படிகடந்த முத்தோ,அ தன்றேல்

அடியால் படிகடந்த முத்தோ,அ தன்றேல்முடியால் விசும்பளந்த முத்தோ,-நெடியாய்.செறிகழல்கள் தாள்நிமிர்த்துச் சென்றுலக மெல்லாம்,அறிகிலாமால் நீயளந்த அன்று.

atiyaal patikatantha muththoa,a thanrael mutiyaal visumpalantha muththoa,-netiyaay. serikazhalkal thaalnimirththus senrulaka mellaam, arikilaamaal neeyalantha anru.

Share
கதை

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி