verse 25 · Pathitruppathu · Many poets

பதிற்றுப்பத்து 25 · கானுணங்கு கடுநெறி

மாஆ டியபுலன் நாஞ்சி ல்ஆடாகடாஅம் சென்னிய கடுங்கண் யானைஇனம்பரந்த புலம் வளம்பரப்(பு) அறியாநின்படைஞர், சேர்ந்த மன்றம் கழுதை போகிநீ, உடன்றோர் மன்எயில் தோட்டி வையாகடுங்கால் ஒற்றலின் சுடர்சிறந்(து) உருத்துப்பசும்பிசிர் ஒள்அழல் ஆடிய மருங்கின்ஆண்தலை வழங்கும் கான்உணங்கு கடுநெறிமுனைஅகன் பெரும்பாழ் ஆக மன்னியஉரும்உறழ்(பு) இரங்கும் முரசிற் பெருமலைவரைஇழி அருவியின் ஒளிறுகொடி நுடங்கக்கடும்பரிக் கதழ்சிற(கு) அகைப்பநீநெடுந்தேர் ஓட்டியபிறர் அகன்தலை நாடே.
Share
கதை

கானுணங்கு கடுநெறி

மூன்றாம் பத்து · பாலைக் கெளதமனார் பாடியது · பாடப்பட்டோன்: பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் · வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு