பாடல் 2005 · கம்பராமாயணம் · கம்பர்

அயோத்தியா காண்டம் · தைலமாட்டு படலம் · பாடல் 76 / 86

பரதனை அழைத்துவருமாறு தூதரை அனுப்புதல்

கம்பராமாயணம் 2005 · தைலமாட்டு படலம்

தேவிமாரை 'இவற்கு உரிமைசெய்யும் நாளில் செம் தீயில்ஆவி நீத்திர் ' என நீக்கி ,அரிவைமார்கள் இருவரையும்தா இல் கோயில் தலை இருத்தித்தண் தார்ப் 'பரதற் கொண்டு அணைக ' என்றுஏவினான் , மன்னவன் ஆணைஎழுதும் முடங்கல் எடுத்தோரை .
பகிர்