பாடல் 2009 · கம்பராமாயணம் · கம்பர்

அயோத்தியா காண்டம் · தைலமாட்டு படலம் · பாடல் 80 / 86

கம்பராமாயணம் 2009 · தைலமாட்டு படலம்

எட்டுத் திசையும் ஓடுவார் ,எழுவார் , விழுவார் , 'இடர்க் கடலுள்விட்டு நீத்தான் நமை ' என்பார் ;'வெய்ய வினையின் விளைவு ' என்பார் ;'ஒட்டிப் படர்ந்த தண்டகம் இவ்உலகத்து உளதன்றோ ? உணர்வைச்சுட்டுச் சேர்தல் ஆற்றுதுமோ ?தொடர்தும் தேரின் சுவடு ' என்பார் .
பகிர்