பாடல் 3809 · கம்பராமாயணம் · கம்பர்
கிட்கிந்தா காண்டம் · பம்பைப் படலம் · பாடல் 1 / 42
கம்பராமாயணம் 3809 · பம்பைப் படலம்
தேன் படி மலரது , செம் கண் வெம் கை மாதான் படிகின்றது , தெளிவு சான்றது ,மீன் படி மேகமும் படிந்து வீங்கும் நீர்வான் படிந்து உலகு இடை கிடந்த மாண்பது .