பாடல் 3805 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · சவரி பிறப்பு நீங்கு படலம் · பாடல் 6 / 9

கம்பராமாயணம் 3805 · சவரி பிறப்பு நீங்கு படலம்

அனகனும் இளைய கோவும்அன்று அவண் உறைந்த பின்றை ,வினை அறு நோன்பினாளும்மெய்ம்மையின் நோக்கி , வெய்யதுனை பரி தேரோன் மைந்தன்இருந்த அத் துளக்கு இல் குன்றம்நினைவு அரிது ஆயற்கு ஒத்தநெறி எலாம் நினைந்து சொன்னாள் .
பகிர்