சுந்தர காண்டம் · ஊர் தேடு படலம் · பாடல் 28 / 234
நகர் அமைத்த திறம்
பொன்னின் மால்வரைமேல் மணி பொழிந்தன பொருவ,உன்னி, நான்முகத்து ஒருவன் நின்று ஊழ்முறை உரைப்பப்பன்னி நாள் பல பணி உழந்து, அரிதினில் படைத்தான்,சொன்ன வானவர் தச்சனாம், இந்நகர் துதிப்பான்!