பாடல் 5115 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · ஊர் தேடு படலம் · பாடல் 170 / 234

இராவணன் உரிமை மகளிருள் இயக்கியர் நிலை

கம்பராமாயணம் 5115 · ஊர் தேடு படலம்

அத்திரம் புரை யானை அரக்கன் மேல்வைத்த சிந்தையர் வாங்கும் உயிர்ப்பு இலர்பத்திரம் புரை நாட்டம் பதைப்பு அறச்சித்திரங்கள் என இருந்தார் சிலர்
பகிர்