பாடல் 5116 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · ஊர் தேடு படலம் · பாடல் 171 / 234

கம்பராமாயணம் 5116 · ஊர் தேடு படலம்

அள்ளல் வெம் சர மாரனை அஞ்சியோ?மெள்ள இன் கனவின் பயன் வேண்டியோ?கள்ளம் என்கொல்? அறிந்திலம் கண் முகிழ்த்துஉள்ளம் இன்றி உறங்குகின்றார் சிலர்.
பகிர்