பாடல் 5133 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · ஊர் தேடு படலம் · பாடல் 188 / 234

கம்பராமாயணம் 5133 · ஊர் தேடு படலம்

தண்டலை வாழை அன்ன குறங்கு இடை அல்குல் தட்டில்,கொண்ட பூந் துகிலும், கோவைக் கலைகளும், சோரக் கூர்ங்கள்உண்டு அலமந்த கண்ணார், ஊசல் இட்டு உலாவுகின்றகுண்டலம் திரு வில் வீசக் குரவையில் குழறு வாரும்.
பகிர்