பாடல் 5135 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · ஊர் தேடு படலம் · பாடல் 190 / 234

கம்பராமாயணம் 5135 · ஊர் தேடு படலம்

தயிர் நிறக் கள் உண்டு, உள்ளம் தள்ளத் தம் அறிவு, தள்ளப்பயிர் உறத் 'தெய்வம் என்மேல் படிந்தது, பார்மின்! 'என்னா,உயிர் உயிர்த்து, இரண்டு கையும் உச்சிமேல் உயர நீட்டி,மயிர் சிலிர்த்து, உடலம் கூசி, வாய் விரித்து, ஒடுங்கு வாரும்.
பகிர்