பாடல் 5853 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · பாசப் படலம் · பாடல் 24 / 63

இந்திரசித்தைப் பார்த்த அநுமனின் எண்ணம்

கம்பராமாயணம் 5853 · பாசப் படலம்

ஈண்டு இது நிகழ்வுழி இரவி தேர் எனத்தூண்டுறு தேரின் மேல் தோன்றும் தோன்றலைமூண்டு முப்புரம் சுட முடுகும் ஈசனில்ஆண்டகை வனைகழல் அனுமன் நோக்கினான்.
பகிர்