பாடல்கள் · 63
- 5830அவ் வழி அவ் உரை கேட்ட ஆண்தகை
- 5831அரம் சுடர் வேல் தனது இளவல் அற்ற சொல்
- 5832ஏறினன் விசும்பினுக்கு எல்லை காட்டுவான்
- 5833ஆர்த்தன, கழலும் தாரும் பேரியும் அசனி அஞ்ச;
- 5834தம்பியை நினையும் தோறும் தாரைநீர் ததும்பும் கண்ணான்,
- 5835வேல் திரண்டனவும், வில்லும் மிடைந்தவும், வெற்பு என்றாலும்
- 5836ஆய மாத் தானை தான் வந்து அண்மியது; அண்ம, ஆண்மைத்
- 5837தாள் இணை வீழ்ந்தான்; தம்பிக்கு இரங்கினான்; தறுகணானும்
- 5838"ஒன்று நீ உறுதி ஓராய், உற்று இருந்து உளையகிற்றி;
- 5839கிங்கரர், சம்புமாலி, கேடு இலா ஐவர், என்று இப்
- 5840திக்கய வலியும், மேல்நாள் திரிபுரம் தீயச் செற்ற
- 5841ஆயினும், "ஐய, நொய்தின் ஆண்டு எழில் குரங்கை, நானே
- 5842உடைந்த வல் இருள், நோற்றுப் பல் உருக்கொடு, அக் கதிர்க் குழாங்கள்
- 5843ஆழி அம் தேரும், மாவும், அரக்கரும், உருக்கும் செம் கண்
- 5844சென்றனன் என்ப, மன்னோ திசைகேளாடு உலகம் எல்லாம்
- 5845இலை குலாம் பூணினானும், "இரும் பிணக் குருதி ஈரத்து,
- 5846வெப்பு அடைகில்லா நெஞ்சில், சிறியது ஓர் விம்மல் கொண்டான்;
- 5847கண்ணனார், உயிரே ஒப்பார் கைப் படைக்கலத்தில் காப்பார்,
- 5848கான் இடை அத்தைக்கு உற்ற குற்றமும், கரனார் பாடும்,
- 5849நீப்பு உண்ட உயிர ஆகி, நெருப்பு உண்ட நிறத்தில் தோன்றி,
- 5850தாருகன் குருதி அன்ன குருதியில் தனி மாச் சீயக்
- 5851வெவ் இலை அயில்வேல் உந்தை வெம்மையைக் கருதி, வீர!
- 5852ஆற்றலன் ஆகி, அன்பால் அறிவு அழிந்து, அயரும் வேலை,
- 5853ஈண்டு இது நிகழ்வுழி இரவி தேர் எனத்
- 5854வென்றேன் இதன்முன் சில வீரரை என்னும் மெய்ம்மை
- 5855கட்டேறு நறும் கமழ் கண்ணி இக் காளை, என் கைப்
- 5856ஓன்றோ? இதனால் வரும் ஊதியம்; ஒண்மையானைக்
- 5857அக்காலை, அரக்கரும், ஆனையும், தேரும், மாவும்,
- 5858உதையுண்டன யானை; உருண்டன யானை; ஒன்றோ,
- 5859முடிந்த தேர்க்குலம்; முறிந்தன தேர்க்குலம், முரண் இற்று
- 5860சிரன் நெரிந்தவும், கண்மணி சிதைந்தவும், செறிதாள்
- 5861பிடியுண்டார்களும், பிளத்தல் உண்டார்களும், பெரும் தோள்
- 5862வட்ட வெம் சிலை ஓட்டிய வாளியும் வயவர்
- 5863சிகை எழும் சுடர் வாளிகள் இந்திரசித்து
- 5864தேரும், யானையும், புரவியும், அரக்கரும், சிந்திப்
- 5865புரந்தரன் தலை பொதிர் எறிந்திடப் புயல் வானில்
- 5866ஆண்ட நாயகன் தூதனும், அயனுடை அண்டம்
- 5867'நல்லை நல்லை! இஞ் ஞாலத்து, நின் ஒக்கும் நல்லார்
- 5868நாளுக்கு எல்லையும் நிருதராய் உலகத்தை நலியும்,
- 5869"இச் சிரத்தையைத் தொலைப்பென்"என்று இந்திரன் பகைஞன்,
- 5870குறிது வான் என்று குறைந்திலன், நெடும் சினம் கொண்டான்,
- 5871பாகம் அல்லது கண்டிலன்; அனுமனைப் பார்த்தான்;
- 5872நீண்ட வீரனும், நெடும் தடம் கைகளை நீட்டி,
- 5873ஊழிக் காற்று என ஒரு பரித் தேர் அவண் உதவப்
- 5874உற்ற வாளிகள் உரத்து அடங்கின உக உதறாக்
- 5875முறிந்த வில்லின் வல் ஓசை போய் முடிவதன் முன்னம்,
- 5876நூறுநூறு போர் வாளி, ஓர் தொடை கொண்டு, நொய்தின்,
- 5877ஆர்த்த வானவர், ஆகுலம் கண்டு, அறிவு அழிந்தார்;
- 5878பாரம் மாமரம், முடி உடைத் தலையிடைப் படலும்,
- 5879நின்று, போதம் வந்து உறுதலும், நிறை பிறை எயிற்றைத்
- 5880உய்த்த வெம் சரம், உரத்திலும் கரத்தினும், ஒளிப்பக்
- 5881கண்ணின் மீச் சென்ற இமை இடை கலப்பதன் முன்னம்,
- 5882விழுந்து, பார் அடையா முன்னம், மின் அன மெய்யான்
- 5883ஏறு தேர் இலன், எதிர் நிற்கும் உரன் இலன், எரியில்
- 5884பூவும், பூநிற அயினியும், தீபமும், புகையும்,
- 5885கொண்டு கொற்ற வெம் சிலை நெடுநாணொடு கூட்டிச்
- 5886தணிப்பு அரும் பெரும் படைக்கலம், தழல் உமிழ் தறுகண்
- 5887திண் என் யாக்கையைத் திசைமுகன் படை சென்று திருக,
- 5888சாய்ந்த மாருதி, சதுமுகன்படை எனும் தன்மை
- 5889உற்ற காலையில், உயிர் கொண்டு திசைதொறும் ஒதுங்கி
- 5890"குரக்கு நல்வலம் குறைந்தது"என்று, ஆவலம் கொட்டி
- 5891கறுத்த மாசுணம், கனக மா மேனியைப் பற்ற,
- 5892வந்து இரைத்தனர், மைந்தரும் மகளிரும் மழைபோல்