பாடல் 5867 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · பாசப் படலம் · பாடல் 38 / 63

கம்பராமாயணம் 5867 · பாசப் படலம்

'நல்லை நல்லை! இஞ் ஞாலத்து, நின் ஒக்கும் நல்லார்இல்லை இல்லையால், எறுழ் வலிக்கு, யாரொடும் இகலவல்லை வல்லை; இன்று ஆகும் நீ படைத்துடை வாழ் நாட்குஎல்லை எல்லை'என்று, இந்திரசித்துவும் இசைத்தான்.
பகிர்