பாடல்கள் · 93
- 6096'நீங்குவென் விரைவின்'என்னும் நினைவினன் மருங்கு நின்றது
- 6097மைநாகம் என்ன நின்ற குன்றையும் மரபின் எய்திக்
- 6098போய் வரும் கருமம் முற்றிற்று என்பது ஓர் பொம்மல் பொங்க,
- 6099அழுதனர் சிலவர், முன் நின்று ஆர்த்தனர் சிலவர், அண்மித்
- 6100தேனொடு கிழங்கும் காயும் நறியன, அரிதின் தேடி
- 6101தாள்களில் மார்பில் தோளில் தலைகளில் தடக்கை தம்மில்
- 6102வாலி காதலனை முந்தி வணங்கினன்; எண்கின் மன்னைக்
- 6103என்றலும் கரங்கள் கூப்பி எழுந்தனர்; இறைஞ்சித் தாழ்ந்து
- 6104ஆண் தகை தேவி உள்ளத்து அரும் தவம் அமையச் சொல்லிப்
- 6105பொருதமை புண்ணே சொல்ல, வென்றமை போந்த தன்மை
- 6106யாவதும் இனி வேறு எண்ண வேண்டுவது, இறையும் இல்லை;
- 6107போயினர், களிப்பினோடும் புங்கவன் சிலையின் நின்றும்
- 6108'ஏத நாள் இறந்த சால, என்பது ஓர் வருத்தம் நெஞ்சம் அத்து,
- 6109அங்கதன் தன்னை அண்மி, மனும் இருகை கூப்பிக்
- 6110என அவனும் நேர்ந்தான்; நரலையும் நடுங்க ஆர்த்துச்
- 6111ஒருவர் வாய்க்கொள்ளும் தேனை ஒருவர் உண்டு எளிதில் போவார்;
- 6112இன்னன நிகழும் காலை, எரிவிழித்து, எழுந்து சீறி,
- 6113'முனியுமால் எம்மை எம் கோன்' என்று அவர், மொழிந்து போந்து,
- 6114கேட்டவன்'யாவரே அம் மதுவனம் கேடு சூழ்ந்தார்?
- 6115'உரம் கிளர் மதுகையான் தன் ஆணையால், உறுதி கொண்டே,
- 6116என உரைத்து, அனலின் பொங்கி, எழுந்து இரைத்து, இரண்டு கோடி
- 6117இந்திரன் வாலிக்கு ஈந்த இன்சுவை மதுவின் கானம்,
- 6118'மதுவனம் தன்னை இன்னே மாட்டுவித்தனை நீ'என்னாக்
- 6119வாய் வழி குருதி சோர மணிக் கையால் மலங்க மோதிப்
- 6120பிடித்தனர்; கொடிகள் தன்னால் பிணித்தன; பின்னும் முன்னும்
- 6121அலை புனல் குடையுமா போல் மதுக் குடைந்து ஆடி, தம் தம்
- 6122முத்தலை எஃகினாற்கும் முடிப்ப அரும் கருமம் முற்றி,
- 6123'சேற்று இள மரை மலர்த் திருவைத் தேர்க'எனக்
- 6124கார்வரை இருந்துள கதிரின் காதலன்
- 6125தண்டல் இல் நெடும் திசை மூன்றும் தாயினர்
- 6126ஆரியன் அருந்துயர்க் கடலுள் ஆழ்பவன்
- 6127'குறித்த நாள் இறந்தன குன்றத் தென் திசை
- 6128'மாண்டனள் அவள்;'இவள் மாண்ட வார்த்தையை
- 6129'கண்டனர் அரக்கரைக் கறுவு கைம் மிக
- 6130"கூறின நாள் அவர் இருக்கை கூடலம்
- 6131என்று உரைத்து இடர் உழந்து இருக்கும் ஏல்வையில்
- 6132எழுந்து நின்று'ஐய! கேள் இன்று நாளையோடு
- 6133'நீலனும் குமுதனும் நெடிய குன்றமே
- 6134'தகைந்த அச் சேனையைத் தள்ளி நின்னையும்
- 6135'இமைத்தல்முன் "வாலிசேய் எழில்கொள் யாக்கையைச்
- 6136ஏம்பலோடு எழுந்து நின்று இரவி கான்முளை
- 6137'பண் தரு கிளவியாள் தன்னைப் பாங்கு உறக்
- 6138'வந்தனர் தென் திசை வாவினார்'எனப்
- 6139'யார் அவண் இறுத்தவர்? இயம்புவாய்'என
- 6140என்று அவன் உரைத்தபோது இரவி காதலன்
- 6141'கொற்றவன் பணி தலைக் கொண்டு தெண் திரை
- 6142'அன்றியும் வாலி சேய் அரசு அது; ஆதலின்
- 6143வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன்
- 6144கண்டனன் வாலி சேய் கறுவு கைம் மிக
- 6145'போழ்ந்து அன யான் செய்த குறை பொறுக்க'எனா
- 6146'யாம் முதல் குறித்த நாள் இறத்தல் எண்ணியே
- 6147'வன் திறல் குரிசிலும் முனிவு மாறினான்
- 6148இப் புறத்து இராமனும் இரவி சேயினை
- 6149என்புழி அனுமனும் இரவி என்பவன்
- 6150எய்தினன் அனுமனும்; எய்தி ஏந்தல் தன்
- 6151திண் திறலவன் செயல் தெரிய நோக்கினான்;
- 6152ஆங்கு அவன் செய்கையை அளவை ஆம் எனா
- 6153'கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்
- 6154"உன் பெருந்தேவி என்னும் உரிமைக்கும், உன்னைப் பெற்ற
- 6155பொன் அலது இல்லை பொன்னை ஒப்பு, எனப் பொறையில் நின்றாள்
- 6156உன் குலம் உன்னது ஆக்கி, உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய
- 6157வில் பெரும் தடம் தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பில்,
- 6158கண்ணினும் உளை நீ; தையல் கருத்தினும் உளை நீ; வாயின்
- 6159வேலையுள் இலங்கை என்னும் விரி நகர் ஒரு சார், விண் தோய்
- 6160மண்ணொடும் கொண்டுபோனான், வான் உயர் கற்பினாள் தன்
- 6161தீண்டிலன் என்னும் வாய்மை, திசைமுகன் செய்த முட்டை
- 6162சோகத்தாள் ஆய நங்கை கற்பினால், தொழுதற்கு ஒத்த
- 6163இலங்கையை முழுதும் நாடி, இராவணன் இருக்கை எய்திப்
- 6164அரக்கியர் அளவு அற்றார்கள், அலகையின் குழுவும் அஞ்ச
- 6165மாண்பு இறந்து அமைந்த கற்பின் வாள் நுதல், நின்பால் வைத்த
- 6166அயிர்ப்பு இலர் காண்பார், முன்னும் அறிந்திலர் எனினும், ஐய!
- 6167தையலை வணங்கற்கு ஒத்த இடைபெறும் தன்மை நோக்கி,
- 6168ஆயிடை, அணங்கின் கற்பும், ஐய! நின் அருளும், செய்ய
- 6169அன்னது ஓர் பொழுதில், நங்கை, ஆருயிர் துறப்பதாக
- 6170"வஞ்சனை அரக்கர் செய்கை இது"என, மனம் கொண்டேயும்,
- 6171அறிவு உறத் தெரியச் சொன்ன பேர் அடையாளம் யாவும்
- 6172ஒரு கணத்து இரண்டு கண்டேன்; ஒளி மணி ஆழி, ஆன்ற
- 6173வாங்கிய ஆழி தன்னை, 'வஞ்சர் ஊர் வந்ததாம்'என்று,
- 6174அன்னவர்க்கு, அடியனேன், நிற் பிரிந்தபின் அடுத்த எல்லாம்,
- 6175இங்கு உள தன்மை எல்லாம் இயைபு உளி இயையக் கேட்டாள்;
- 6176வைத்தபின், துகிலின் வைத்த மா மணிக்கு அரசை வாங்கி,
- 6177பை பயப் பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து பொங்கி,
- 6178பொடித்தன உரோமம், போந்து பொழிந்தன கண்ணீர், பொங்கித்
- 6179ஆயிடைக் கவிகேளாடும் அங்கதன் முதலின் ஆயோர்
- 6180ஆண்டையின் அருக்கன் மைந்தன், ஐய! கேள், அரிவை நம்பால்
- 6181எழுக எம் படைகள் என்றான்; ஏ எனும் அளவின், எங்கும்
- 6182நீலனை நெடிது நோக்கி நேமியோன் பணிப்பான், நம் தம்
- 6183என்று உரைத்து எழுந்த வேலை, மாருதி இருகை கூப்பிப்
- 6184'நீ இனி என்றன் தோள் மேல் ஏறுதி நிமல'என்ன
- 6185கருடனில் விடையில் தோன்றும் இருவரும் கடுப்பக் காலின்
- 6186வையகம் அதனில் மாக்கள் மயங்குவர்; வய வெம் சேனை
- 6187வீரரும் விரைவில் போனார்; விலங்கல் மேல் இலங்கை வெய்யோர்
- 6188அந் நெறி நெடிது செல்ல, அரிக் குலத்து அரசனோடும்