பாடல் 6163 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · திருவடி தொழுத படலம் · பாடல் 68 / 93

கம்பராமாயணம் 6163 · திருவடி தொழுத படலம்

இலங்கையை முழுதும் நாடி, இராவணன் இருக்கை எய்திப்பொலம் குழையவரை எல்லாம் பொது உற நோக்கிப் போந்தேன்,அலங்கு தண் சோலை புக்கேன்; அவ் வழி அணங்கு அன்னாளைக்கலங்கு வெண் திரையிற்று ஆய கண்ணின் நீர்க் கடலில் கண்டேன்.
பகிர்