பாடல் 6153 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · திருவடி தொழுத படலம் · பாடல் 58 / 93

அனுமன் தான் பிராட்டியைக் கண்டமை இராமபிரானிடம் கூறுதல்

கம்பராமாயணம் 6153 · திருவடி தொழுத படலம்

'கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்தெள் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்அண்ட நாயக! இனித் தவிர்தி ஐயமும்பண்டு உள துயரும்'என்று அனுமன் பன்னுவான்.
பகிர்