பாடல் 5987 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · பிணி வீட்டு படலம் · பாடல் 95 / 139

கம்பராமாயணம் 5987 · பிணி வீட்டு படலம்

"தீமை நன்மையைத் தீர்த்தல் ஒல்லாது"எனும்வாய்மை நீக்கினை; மா தவத்தால் வந்ததூய்மை தூயவள் தன்வயின் தோன்றியநோய்மையால் துடைக்கின்றனை; நோக்கலாய்.
பகிர்