பாடல் 5988 · கம்பராமாயணம் · கம்பர்
சுந்தர காண்டம் · பிணி வீட்டு படலம் · பாடல் 96 / 139
கம்பராமாயணம் 5988 · பிணி வீட்டு படலம்
'திறம் திறம்பிய காமச் செருக்கினால்மறந்து தத்தம் மதியின் மயங்கினார்இறந்து இறந்து இழிந்து ஏறுவதே அலால்அறம் திறம்பினர் ஆர் உளர் ஆயினார்?