பாடல் 6280 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · இராவணன் மந்திரப் படலம் · பாடல் 80 / 115
கம்பராமாயணம் 6280 · இராவணன் மந்திரப் படலம்
தீ இடைக் குளித்த அத் தெய்வக் கற்பினாள்வாய் இடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ?'நோய் உனக்கு யான்'என நுவன்றுளாள் அவள்ஆயவள் சீதை பண்டு அமுதில் தோன்றினாள்.