பாடல் 6279 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · இராவணன் மந்திரப் படலம் · பாடல் 79 / 115

கம்பராமாயணம் 6279 · இராவணன் மந்திரப் படலம்

'மேல் உயர் கயிலையை எடுத்த மேலை நாள்நாலு தோள் நந்திதான் நவின்ற சாபத்தால்கூல வான் குரங்கினால் குறுகும் கோளது வாலிபால் கண்டனம்; வரம்பு இல் ஆற்றலாய்'
பகிர்