பாடல் 6469 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · இரணியன் வதைப் படலம் · பாடல் 154 / 176
முன்பு இரணியனுக்கு அஞ்சியோடி ஒளிந்திருந்த தேவர்கள் அவன் இறந்த நிலையில் அங்கு வந்து குழுமி நரசிங்கத்தின் தோற்றத்தைக் கண்டு அஞ்சி நிற்றல்
கம்பராமாயணம் 6469 · இரணியன் வதைப் படலம்
'முக்கணான் எண்கணானும், முளரி ஆயிரக் கணானும்,திக்கண் ஆம் தேவரோடு முனிவரும், பிறரும், தேடிப்புக்க நாடு அறிகுறாமல் திரிகின்றார், புகுந்து மொய்த்தார்;"எக்கணால் காண்டும் எந்தை உருவம்" என்று இரங்கி நின்றார்.'