யுத்த காண்டம் · இரணியன் வதைப் படலம் · பாடல் 157 / 176
"'தன்னைப் படைத்ததுவும் தானே எனும் தன்மைபின்னைப் படைத்ததுவே காட்டும்; பெரும் பெருமைஉன்னைப் படைத்தாய் நீ என்றால், உயிர் படைப்பான்என்னைப் படைத்தாய் நீ எனும் இதுவும் ஏத்து ஆமோ?