யுத்த காண்டம் · வீடணன் அடைக்கலப் படலம் · பாடல் 67 / 152
"அரக்கரை ஆசு அறக் கொன்று நல் அறம்புரக்க வந்தனம்" எனும் பெருமை பூண்ட நாம்இரக்கம் இல் அவரையே துணைக் கொண்டோம் எனின்சுருக்கம் உண்டு அவர் வலிக்கு என்று தோன்றுமால்.